உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வது பெருமளவில் அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை ராஷி கன்னா சொன்ன பதிலை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .
- Advertisement -

                                    